R.SIVA SANKARAN

Asst. Production Manager

(S/O. Nanjil B.Rajkumar )
SIMPPEC Member (NO-1161),
Location Manager, Nagercoil & Kanyakumari

7810000650 / 9443614335

Email:nanjilb.rajkumar@yahoo.com

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்

நான் சிவசங்கரன் ராஜ்குமார். புதிதாக SIMPPEC-ல் உறுப்பினராக இணைந்திருக்கிறேன். என்னை உறுப்பினராக இணைத்தமைக்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
எனது தாத்தா பேரா.டாக்டர்.B. பூதலிங்கம் அவர்கள்

அலைகள் ஓய்வதில்லை, ஆண் பாவம், சின்ன பூவே மெல்ல பேசு, நாளை உனது நாள், நம்ம ஊரு நல்ல ஊரு, ஒன்று எங்கள் ஜாதியே, மேளம் கொட்டு தாலி கட்டு, கடலோர கவிதைகள், கோபுரங்கள் சாய்வதில்லை. வைதேகி வந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்ஜியம், முத்து குளிக்க வாரீயளா, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கோவில் காளை, தேவா, வாய்மையே வெல்லும், பாடு நிலாவே, சொர்ணமுகி, நிலாவே வா, தினந்தோறும், மனசு, பூவே உனக்காக, நீ வருவாய் என ஆகிய படங்களுக்கு லொக்கேஷன் மேனேஜராக பணியாற்றினார்கள். 

என் தாத்தாவுடன் இணைந்து என் தந்தை நாஞ்சில் B . ராஜ்குமார்.

சொர்ணமுகி, தினந்தோறும், நிலாவே வா ஆகிய படங்களுக்கு லொக்கேஷன் மேனேஜராக பணியாற்றினார்கள். மேலும் “புரட்சி இயக்குனர்” உயர்திரு. S.A.சந்திரசேகரன் அவர்களிடம் நிலாவே வா, என்றென்றும் காதல், பெரியண்ணா, நெஞ்சினிலே, பிரியமானவளே ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்கள். அதனை தொடர்ந்து அடைக்கலம், பத்துதல, தமிழ்குடிமகன், ஆழி, Hindi Album Song முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு குறும்படம், ரேகா சித்திரம் (மலையாளம்) மற்றும் பல படங்களில் லொக்கேஷன் மேனேஜராக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

நானும் (சிவசங்கரன்) என் தந்தையுடன் (நாஞ்சில் B.ராஜ்குமார்) இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் லொக்கேஷன் மேனேஜராக பணியாற்றி வருகிறேன்.

உங்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவிலில் குறைந்த செலவில் திரைப்பட படம்பிடிப்பு நடத்த என்னை தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்
சிவசங்கரன் ராஜ்குமார்,
Asst. Production Manager

(Slo நாஞ்சில் B ராஜ்குமார்),
லொக்கேஷன் மேனேஜர்,
நாகர்கோவில் & கன்னியாகுமரி.
phone-7810000650 / 9751014335